இன்று (ஜூலை 26 – ஞாயிற்றுக்கிழமை), இந்த ஆண்டின் மிகக் குறுகிய நாளாக பதிவாக உள்ளது.
பூமியின் சுழற்சி
பூமியின் சுழற்சி வேகம் எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை.
நிலவின் ஈர்ப்பு விசை, பூமியின் உட்பகுதியில் உள்ள திரவங்களின் இயக்கம் மற்றும் வளிமண்டல மாற்றங்கள் ஆகியவை பூமியின் வேகத்தை தீர்மானிக்கின்றன.
2020ஆம் ஆண்டிலிருந்து பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகப் பலமுறை மிகவும் குறுகிய நாட்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 2025 ஜூலை 10 அன்று வழக்கத்தை விட 1.37 மில்லி வினாடிகள் குறைவாக பதிவானது.