• Mon. Nov 9th, 2026

24×7 Live News

Apdin News

உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: போருக்கு அமைதி முறையில் தீர்வு காண தயார் என மீண்டும் உறுதி

Byadmin

Nov 9, 2026


இந்தியாவின் நிலைப்பாடு

இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளே சிறந்த வழி என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேலும், இந்த மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா தனது பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

By admin