• Mon. Sep 28th, 2026

24×7 Live News

Apdin News

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 15,000 ரன்கள்.. சச்சின் சாதனையை முறியடித்த கோலி

Byadmin

Sep 28, 2026


சச்சின் 452 இன்னிங்ஸ்களில் 18,426 ரன்களுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவர்களைத் தொடர்ந்து இலங்கை வீரர் குமார் சங்கக்கார (14,234), ரிக்கி பாண்டிங் (13,704) மற்றும் சனத் ஜெயசூரியா (13,430) ஆகியோர் உள்ளனர்.

ஒருநாள் போட்டிகளில் 8,000, 9,000, 10,000, 11,000, 12,000, 13,000 மற்றும் 14,000 ரன்களை அதிவேகமாக எட்டியவர் என்ற சாதனையையும் கோலி தன்வசம் வைத்துள்ளார்.

9,000 முதல் 10,000 ரன்களை எட்டுவதற்கு அவருக்கு வெறும் 11 இன்னிங்ஸ்கள் மட்டுமே ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

By admin