• Sun. Oct 25th, 2026

24×7 Live News

Apdin News

ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்-ஐ கண்டு வியந்த ரெஜினா

Byadmin

Oct 25, 2026


ரிலீஸ்

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பட வெளியீட்டிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

தீபாவளியை ஒட்டி நவம்பர் 6 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

கட் அவுட்

இந்நிலையில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் விளம்பரங்களின் ஒரு பகுதியாக, நயன்தாராவின் 60 அடி உயர பிரம்மாண்டமான கட் அவுட் அமைக்கப்பட்டது.

சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் திரையரங்கம் வளாகத்தில் இந்த கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

By admin