• Fri. Oct 2nd, 2026

24×7 Live News

Apdin News

ஓமன் விமானி தவறான மதபோதனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்: இஸ்ரேல் பிரதமர்

Byadmin

Oct 2, 2026


நெதன்யாகு எக்ஸ் பதிவு

இதுகுறித்து நெதன்யாகு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காலம் செல்ல செல்ல, நிலைமை தெளிவாகிறது. தாக்குதல் நடத்தியவர் தவறான மதபோதனைகளால் ஈர்க்கப்பட்டுள்ளார்.

விமானத்தை தரையில் மோத செய்து, விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளையும் கொல்வதே அவரது நோக்கமாக இருந்தது.

அவர் எங்கிருந்து அனுப்பப்பட்டார் என்பது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்; அவரை அனுப்பியவர் மிகக் கடுமையான விலையை கொடுக்க நேரிடும்.

By admin