• Thu. Jul 9th, 2026

24×7 Live News

Apdin News

‘கட்டா குஸ்தி 2’ வெற்றி – நடிகர், இயக்குநரை சந்தோஷத்தில் ஆழ்த்திய தயாரிப்பாளர்!

Byadmin

Jul 9, 2026


2022 இல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவான ‘கட்டா குஸ்தி 2’ ஜூலை.3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது .

இரண்டாம் பாகத்தையும் செல்லா அய்யாவு இயக்க, முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கருணாஸ், முனீஷ்காந்த், காளி வெங்கட் ஆகியோர் தொடர்ந்து நடித்துள்ளனர்.

படம் வெளியாகி ஒரு வாரம் ஆகும்நிலையில், இதுவரை ரூ. 30 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிவருகிறது.

By admin