காணொளி: ஓபிஎஸ் சட்டைப் பையில் இருக்கும் படம் குறித்து விவாதம்
பிரசுரிக்கப்பட்டது
சட்டப்பேரவையில் இன்று ஓ. பன்னீர்செல்வம் சட்டைப்பையில் வைத்திருக்கும் புகைப்படம் குறித்த சுவாரஸ்ய விவாதம் நடைபெற்றது. கட்சி மாறியது தொடர்பாக செங்கோட்டையன், ஓ பன்னீர்செல்வம் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.