• Sun. May 17th, 2026

24×7 Live News

Apdin News

காணொளி: கோழிக் காலை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது? அதிலுள்ள ஊட்டச்சத்துகள் விவரம்

Byadmin

May 17, 2026


காணொளிக் குறிப்பு,

காணொளி: கோழிக் காலை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது? அதிலுள்ள ஊட்டச்சத்துகள் விவரம்

பிரசுரிக்கப்பட்டது

இறைச்சிக் கடைக்குச் சென்று கோழிக்கறி வாங்கும்போது, ‘ஈரல் வேண்டாம்’, ‘கோழியின் கழுத்துப் பகுதி வேண்டாம்’ அல்லது ‘லெக் பீஸ் வேண்டும்’, ‘நெஞ்சுப் பகுதி கறி வேண்டும்’ எனக் கேட்டிருப்போம்.

ஆனால், கோழியின் கால்கள் சமைப்பதற்கு வேண்டுமா, வேண்டாமா என யோசித்திருக்க மாட்டோம். கோழியின் இறகுகள், தோல் போலவே அதுவும் ஒரு தேவையற்ற கழிவுதான் எனப் பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால், கழிவுகள் என நினைத்து தூக்கி வீசப்படும் கோழிக் கால்களுக்கு உலகின் பிற பகுதிகளில் பெருமளவு மதிப்பு இருக்கிறது. அது ஏன் தெரியுமா? அதிலுள்ள ஊட்டச்சத்துகள் என்ன?

விரிவாக காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin