• Sun. Apr 26th, 2026

24×7 Live News

Apdin News

காணொளி: துப்பாக்கி சூடு சத்தம் கேட்ட அடுத்த நொடி – டிரம்பை அதிகாரிகள் பாதுகாத்தது எப்படி?

Byadmin

Apr 26, 2026

காணொளிக் குறிப்பு, டிரம்ப் நிகழ்வில் துப்பாக்கிச் சூடு – உடனடியாக மீட்ட ரகசிய சேவை

காணொளி: துப்பாக்கி சூடு சத்தம் கேட்ட அடுத்த நொடி – டிரம்பை அதிகாரிகள் பாதுகாத்தது எப்படி?

அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இதையடுத்து டிரம்ப் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin