• Sun. Sep 13th, 2026

24×7 Live News

Apdin News

கிரிக்கெட் சாதனை ஜோ ரூட்: சச்சின் டெண்டுல்கர் அரைசதம் சாதனையை முறியடித்த ரூட்

Byadmin

Sep 13, 2026


இங்கிலாந்துக்கு பயணம் செய்த பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் இரு டெஸ்டில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.

133 ரன்னுக்கு ஆல் அவுட்

இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் பெர்மிங்காமில் நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 133 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டங் 4 விக்கெட்டும், ஆலி ராபின்​சன், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்​.

By admin