• Sat. May 9th, 2026

24×7 Live News

Apdin News

கில், சாய் சுதர்ஷன் அரைசதம் – ராயல்ஸுக்கு எதிராக 229 ரன்கள் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ்

Byadmin

May 9, 2026



இந்த இரண்டு அணிகளுமே இதுவரை தலா 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள் பெற்றிருக்கின்றன. நெட் ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் நான்காவது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, புள்ளிப் பட்டியலில் டாப் 2 இடங்களுக்குள் நுழையலாம்.

By admin