• Wed. Jul 15th, 2026

24×7 Live News

Apdin News

கொடிய வைரஸ்களைச் சுமந்தும் வௌவால்கள் எப்படி உயிர்வாழ்கின்றன?

Byadmin

Jul 15, 2026


வௌவால், வைரஸ், இந்தியா, கனடா, கொரோனா, நிபா, ரேபிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும் ரத்தக் காட்டேரி வௌவால் மட்டுமே பாலூட்டிகளில் ரத்தத்தை மட்டுமே உணவாகக் கொள்கின்றன

சமீபத்தில் கனடாவில் வௌவால் கடித்ததால் ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டு 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அனைவரிடத்திலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பின்னணியில், வௌவால்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.

நிபா, எபோலா போன்ற நோய்கள் பரவுவதற்கு வௌவால்களே முதன்மைக் காரணம் என்று விஞ்ஞானிகள் முன்னரே கணித்திருந்தனர்.

கொரோனா வைரஸ் வௌவால்களிலிருந்து மனிதர்களுக்குப் பரவியதாகக் கருதப்பட்டாலும், இதில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

இத்தனை வகையான வைரஸ்கள் வௌவால்களிடமிருந்து பரவுவதற்குக் காரணம் என்ன? உண்மையில் அந்த உயிரினங்கள் உயிருக்கே ஆபத்தானவையா? அவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னென்ன? வெளவால்களிடமிருந்து மனிதர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம்?

By admin