இந்த சிகிச்சை பற்றி எம்ஜிஎம் நரம்பியல் அறுவைசிகிச்சைப் பிரிவு இயக்குநர் டாக்டர் ரூபேஷ் குமார் கூறுகையில்,
“இந்தச் சிகிச்சையின் போது தண்டுவடத்தில் Electrodes எனும் சிறிய மின்முனைகள் பொருத்தப்படும்.
அவை கட்டுப்படுத்தப்பட்ட மின் தூண்டுதல்களை வழங்கி, தண்டுவடத்தின் செயல்பாட்டைச் சீரமைத்து, பாதிக்கப்பட்ட பகுதியின் இயக்கம் மற்றும் செயல்பாடுகள் மீள உதவும்.
சிகிச்சையின்போது நோயாளியின் பாதிக்கப்பட்ட கை செயல்பாடுகளுடன் தொடர்புடைய தண்டுவடப் பகுதியில் இந்த மின்முனைகள் பொருத்தப்பட்டன” என தெரிவித்தார்.