சூப்பர் கிங்ஸுக்கு போட்டியாகக் கருதப்படும் 2 அணிகள் நேற்று புள்ளிகளை இழந்திருக்கின்றன. மற்ற போட்டிகளின் முடிவுகள் சூப்பர் கிங்ஸுக்கு சாதகமாக வந்திருக்கும் இந்த நிலையில், அந்த அணியின் போட்டியும் அவர்களுக்குச் சாதகமாக மாறுமா என்பதுதான் தற்போதைய கேள்வி.
சிஎஸ்கே பிளேஆஃப் வாய்ப்பை வலுப்படுத்திய முடிவுகள்: சன்ரைசர்ஸை இன்று வீழ்த்துமா?