• Fri. Sep 11th, 2026

24×7 Live News

Apdin News

சுவாமி விவேகானந்தர் சிகாகோ உரை நினைவு: பிரதமர் மோடி புகழாரம்

Byadmin

Sep 11, 2026


சுவாமி விவேகானந்தர் கொல்கத்தாவில் 1863-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி பிறந்தவர். இந்து மதத்தை உலகளாவிய மதமாக உயர்த்தியவர் என்று போற்றப்படுகிறார்.

இந்தியாவின் பாரம்பரியமிக்க வேதாந்த தத்துவங்களையும், யோகாவையும் மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியதில் மிக முக்கிய பங்காற்றியவர் சுவாமி விவேகானந்தர்.

சிகாகோ உரை

சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1893-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நடந்த ‘சர்வதேச மதங்களின் நாடாளுமன்றம்’ என்ற மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையை, “அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே” என்ற வாக்கியத்துடன் ஆரம்பித்தார்.

By admin