கூவம் ஆறு என்றாலே சாக்கடை தான் என்று சென்னைவாசிகள் பலரும் நினைக்கும் நிலையில், கூவத்தின் ஒரு பகுதி இப்போதும் சென்னைக்கு குடிநீர் வழங்கிக் கொண்டிருக்கிறது.
'சென்னைக்கு குடிநீர் வழங்கும் கூவம்' – நகரில் சாக்கடையாக மாறும் முன் சுத்தமாக ஓடும் கூவம் ஆற்றின் பயணம்