சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (11.06.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
பல்லாவரம்:
பம்மல், பாலாஜி நகர் 3வது முதல் 18வது தெருக்கள் வரை, சுப்பிரமணிய பாரதியார் 1வது மற்றும் 2வது தெருக்கள், ஏ.என்.பாண்டியன் தெரு, திருவள்ளூர் தெரு, குமரன் தெரு, திரிபுரசுந்தரி தெரு, பிருந்தாவனம் தெரு, திருமுருகர் தெரு, ராகவேந்திரர் தெரு, அண்ணா தெரு, பெரியார் தெரு, பாபு ரெட்டி தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, பம்மல் பிரதான சாலை, கிருஷ்ணன் நகர் 5வது தெரு, நேரு தெரு, தொல்காப்பியர் தெரு, அண்ணா சாலை, மார்க்கெட் சாலை, ராஜாங்கம் தெரு, என்.எஸ்.கே. தெரு, கண்ணதாசன் தெரு, ஆறுமுகம் தெரு, அரவிந்தன் தெரு, சூரியம்மன் கோவில் தெரு, ஈஸ்வரன் நகர் 1 முதல் 10வது தெருக்கள் வரை, ஐயப்பா நகர் 1 முதல் 5வது தெருக்கள் வரை, மோசஸ் தெரு, சுவாமிநாதன் நகர் 1 முதல் 5வது தெருக்கள் வரை, பொன்னி நகர் 1 முதல் 3வது தெருக்கள் வரை, பொழிச்சலூர் பிரதான சாலை, அகத்தீஸ்வரர் நகர், ராமநாதன் நகர், பஜனைக்கோயில் தெரு, சித்திரை நகர், கக்கன்ஜி தெரு, பொழிச்சலூர், பிரேம் நகர், பாரதி நகர், பொன்னுரங்கம் நகர், ஈ.சி.டி.வி. நகர், காளியம்மன் நகர், திருமூலர் தெரு, ராதாகிருஷ்ணன் சாலை.
சோத்துபெரும்பேடு:
கிருத்தலாபுரம், பூதூர், கும்மனூர், ஆங்காடு, அருமந்தை, விச்சூர், வெள்ளிவாயல், கண்டிகை , மரம்பேடு.
திருவேற்காடு:
காவேரி நகர், பி.எச். பிரதான சாலை, ஜமால்ஸ் அபார்ட்மென்ட்.