• Tue. Nov 10th, 2026

24×7 Live News

Apdin News

சென்னையில் 2029 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி?

Byadmin

Nov 10, 2026


நாங்கள் விளக்கக்காட்சியைச் சமர்ப்பித்தோம். மாநில அரசிடமிருந்து நிதி மற்றும் பிற உத்தரவாதங்களைப் பெற்றுத் தருமாறு ஆசிய தடகளச் சங்கம் (AAA) எங்களிடம் கேட்டுள்ளது. அந்த உத்தரவாதங்கள் கிடைத்தவுடன், 2029-ம் ஆண்டுக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் உரிமையை சென்னைக்கு வழங்குவதாக ஆசிய தடகளச் சங்கம் தெரிவித்துள்ளது.

By admin