• Sat. Jul 18th, 2026

24×7 Live News

Apdin News

சோனம் வாங்சுக்: 9 வயது வரை பள்ளி செல்லாத இவர் புதுமை சிந்தனையால் ஆராய்ச்சியாளரான கதை

Byadmin

Jul 18, 2026


உண்ணாவிரதம், போராட்டம், புதிய கண்டுபிடிப்புகள் - சோனம் வாங்சுக்கின் பயணம்

பட மூலாதாரம், Getty Images

புகழ்பெற்ற கல்வியாளரும், பொறியாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சோனம் வாங்சுக், கடந்த 20 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.

காக்ரோச் ஜனதா கட்சி வழங்கிய தகவலின்படி, அவரது எடை சுமார் 8.5 கிலோ குறைந்துள்ளது.

வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்திருப்பது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு நாடு முழுவதும் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும், சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தில் உறுதியாக இருக்கிறார்.

By admin