• Tue. Sep 22nd, 2026

24×7 Live News

Apdin News

‘ஜெம்’ வீரமணி மீதான பாலியல் வழக்கு: இன்று முக்கிய உதவியாளர் கைது – கைதானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

Byadmin

Sep 22, 2026


கைதான இந்த உதவியாளர்தான் சிறுமிகளை அழைத்து வருவதிலும், இந்த சட்டவிரோதச் செயல்களுக்குப் பின்விளைவுகள் வராமல் மேலாண்மை செய்வதிலும் முக்கியப் பங்கு வகித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இதில் யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் என்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

By admin