• Mon. Apr 20th, 2026

24×7 Live News

Apdin News

டிரம்பின் அழுத்தம் ஹோஸ்மூஸில் இரானின் பிடியை மேலும் அதிகரித்துள்ளதா?

Byadmin

Apr 20, 2026



அமெரிக்காவின் துறைமுக முற்றுகையை மீறிய இரானியக் கப்பலை அமெரிக்கக் கடற்படை தாக்கிப் பிடித்துள்ள நிலையில், ஹோர்மூஸ் நீரிணையில் இரு நாடுகளும் மேற்கொண்டுள்ள பரஸ்பரக் கட்டுப்பாடுகளால் சர்வதேசக் கடல்சார் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.

By admin