• Mon. Apr 20th, 2026

24×7 Live News

Apdin News

திருமணத்துக்கு பின் மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கு முன் அணியில் இணைவு. IPL 2026 Josh Inglis to join Lucknow after wedding ahead of Mumbai Indians clash

Byadmin

Apr 20, 2026


ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஷ் இங்லிஷ், 2026 ஐபிஎல் தொடருக்காக லக்னோ அணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐபிஎல் ஏலத்தில் லக்னோ அணி இவரை ரூ.8.60 கோடிக்கு வாங்கியது.

ஆனால் ஏப்ரல் 18 அன்று நடைபெற்ற தனது திருமணத்திற்காக நடப்பு சீசனின் முதல் பாதியில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் மே 4 அன்று நடைபெறவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக அவர் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By admin