• Sat. Oct 10th, 2026

24×7 Live News

Apdin News

டெல்லி வந்தவுடன் விமானத்தில் வைத்தே காவலில் எடுக்கப்பட்ட அபிஜித் திப்கே

Byadmin

Oct 10, 2026


டெல்லி வந்தவுடன் விமானத்தில் வைத்தே காவலில் எடுக்கப்பட்ட அபிஜித் திப்கே

பிரசுரிக்கப்பட்டது

எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே இன்று மும்பையில் இருந்து டெல்லி வந்தார். அவரை டெல்லி விமான நிலையத்தில், விமானத்தில் வைத்தே அதிகாரிகள் தடுப்புக் காவலில் எடுத்தனர்.

By admin