• Sat. Oct 10th, 2026

24×7 Live News

Apdin News

முப்பெரும் தேவியர்களின் அருள் நிறைந்த நவராத்திரி

Byadmin

Oct 10, 2026


கொலு படிகளை மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று என ஒற்றைப்படை வரிசையில் அமைக்க வேண்டும். படிகளில் கீழிருந்து கடைசி வரிசையில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும், அவர்களது துணைவியர்களான சரஸ்வதி, மகாலட்சுமி, துர்க்கை ஆகியோரது பொம்மைகளும் வைக்க வேண்டும். கொலு பீடத்தின் மத்தியில் விநாயகரையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியர்களை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும். வாழ்வில் உள்ள துன்பங்களை நீங்கி இன்பத்துடன் வாழலாம்.

By admin