அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
72-வது தேசிய விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள தனுஷ் அவர்கள் இயக்கி நடித்து வெளியான ராயன் திரைப்படக் குழுவினருக்கும்,
தேசிய, சமூக மற்றும் சுற்றுசூழல் கருத்துகள் கூறும் சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஷ் அவர்கள் இயக்கத்தில், தனுஷ் அவர்கள் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படக்குழுவினருக்கும்,