• Wed. Oct 21st, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? தவெக அரசுக்கு முதுகெலும்பு ஏதேனும் இருக்கிறதா? – திமுக கேள்வி!

Byadmin

Oct 21, 2026


இந்நிலையில் இதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

“தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. தவெக ஆட்சியில் அது “இந்தியும் ஆங்கிலமும்” என்ற இருமொழிக் கொள்கையாக மாறிவிட்டதா?

காவல் துறை கொடி நாளில், இந்தியும், ஆங்கிலமும் மட்டும் இடம்பெற்றுள்ள பேட்ஜை தமிழ்நாடு காவலர்கள் சீருடையில் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவது ஏன்?

By admin