• Tue. Jun 30th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் முஸ்லிமாக மதம் மாறிய இந்து இட ஒதுக்கீடு பெற முடியாது – நீதிமன்ற தீர்ப்பும் பின்னணியும்

Byadmin

Jun 30, 2026


மதம் மாறிய இஸ்லாமியருக்கு சாதிச் சான்று வழங்கும் அரசாணை ரத்து
படக்குறிப்பு, சமீர் அகமது

இஸ்லாம் மதத்துக்கு மாறிய ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் (BC muslim) என்ற அந்தஸ்தைக் கோர முடியாது. அவர் வெறும் முஸ்லிம் மட்டுமே (just a Mussalman)’ என, உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு ஜூன் 25 ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.

‘மதம் மாறியவர்கள் அப்படியொரு அந்தஸ்தைக் கோருவதற்கு அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டு அரசாணை, அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது’ என்று கூறி நீதிபதிகள் அதனை ரத்து செய்துள்ளனர்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை, ‘சமூகநீதிக்கு எதிரானது’ என, இஸ்லாமிய அமைப்புகள் விமர்சித்துள்ளன.

‘தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும்’ என அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

என்ன நடக்கிறது?

By admin