• Wed. Apr 29th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? கருத்து கணிப்புகள் கூறுவது என்ன?

Byadmin

Apr 29, 2026


தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

தமிழ்நாடு, கேரளம், அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கும் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் துல்லியமானவை அல்ல, கடந்த காலங்களில் முடிவுகள் கருத்துக்கணிப்புகளிலிருந்து வேறுபட்டுள்ளன.

நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கான தேர்தல் முடிவுகள் மே 4 அன்று வெளியாகும்

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு

தமிழ்நாட்டில் யாருக்கு வாய்ப்பு?

சாணக்கியா ஸ்ட்ராடஜிஸ் கருத்துக்கணிப்பின்படி தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin