• Fri. Oct 23rd, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு – எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

Byadmin

Oct 23, 2026


சென்னையில் மழை (கோப்புப் படம்)

படக்குறிப்பு, கோப்புப்படம்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதிகளிலும் இன்று (அக்டோபர் 23) இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.

அதே போன்று, கனமழை காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுல்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா உத்தரவிட்டுள்ளார்.

By admin