• Sun. Oct 18th, 2026

24×7 Live News

Apdin News

திடீர் மின்வெட்டு காரணமாக எரிபொருள் விநியோகத்தில் தடை

Byadmin

Oct 18, 2026


திடீரென ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்குத் தடைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்களின் நீண்ட வரிசைகளைக் காணக்கூடியதாக உள்ளது.

By admin