ஆக்ஷன் மற்றும் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம்
படம் அனைத்து எல்லைகளையும் கடந்து ரசிகர்களைக் கவரும் எனக் குறிப்பிட்ட சஞ்சய், “எங்களது ஆக்ஷன் இயக்குநர்களான வெங்கட் மற்றும் ஸ்டண்ட் சில்வா சிறப்பாகப் பணியாற்றி, மையக் கதைக்களத்திற்குப் பெரிய ஆற்றலைச் சேர்த்துள்ளனர்.
சினிமா என்பது பொழுதுபோக்கு ஊடகம். பிராந்திய மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து அனைத்து ரசிகர்களையும் சென்றடையும் நோக்குடன் உழைத்துள்ளோம்,” என்று கூறினார்.