• Tue. Oct 6th, 2026

24×7 Live News

Apdin News

நாஜிக்களிடம் இருந்து தான் காப்பாற்றிய குழந்தைகளை சந்தித்த நபர் – வைரலாகும் காணொளி

Byadmin

Oct 6, 2026


காணொளிக் குறிப்பு, நாஜிக்களிடம் இருந்து தான் காப்பாற்றிய குழந்தைகளை சந்தித்த நபர் – மீண்டும் வைரலாகும் காணொளி

காணொளி: நாஜிக்களிடம் இருந்து தான் காப்பாற்றிய குழந்தைகளை சந்தித்த நபர் – வைரலாகும் காணொளி

பிரசுரிக்கப்பட்டது

பிபிசியின் ‘தட்ஸ் லைஃப்’ நிகழ்ச்சியின் இந்தக் காட்சி, அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் எஸ்தர் ரான்ட்சன் மறைவுக்குப் பிறகு மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

1939ஆம் ஆண்டு நாஜிக்களிடம் இருந்து 669 குழந்தைகளை மீட்கும் பணியை சர் நிக்கோலஸ் விண்டன் ஒருங்கிணைத்தார். தன்னால் காப்பாற்றப்பட்டவர்களே பார்வையாளர்களாக அங்கு அமர்ந்திருந்தது அவருக்குத் தெரியாது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin