• Tue. Oct 6th, 2026

24×7 Live News

Apdin News

சீனா ஓபன் டென்னிஸ்: ரசிகர் முகத்தில் பந்தை அடித்த மெத்வதேவ் தகுதி நீக்கம்

Byadmin

Oct 6, 2026


அப்போது, ஜோகோவிச் அடித்த ஒரு பந்தை தவறவிட்டு புள்ளியை இழந்த ஆத்திரத்தில் மெத்வதேவ் கேலரியை நோக்கி பந்தை ஓங்கி அடித்தார்.

காயம் அடைந்த ரசிகர்

அந்தப் பந்து முன்வரிசையில் அமர்ந்திருந்த ரசிகரின் முகத்தில் பலமாக தாக்கியது. இதில் வலியால் துடித்த அந்த ரசிகரை சிகிச்சைக்காக ஸ்டேடியத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து, போட்டியில் இருந்து டேனில் மெத்வதேவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனால் ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.

By admin