• Fri. May 8th, 2026

24×7 Live News

Apdin News

நிர்வாக பணிகளை தொடங்கினார் ஆளுநர்… TN Governor commenced administrative duties

Byadmin

May 8, 2026


தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்பது தாமதமாகி வரும் நிலையில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் நிர்வாக பணிகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆளுநரின் உத்தரவுப்படியே பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக மக்கள் பவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பேற்பு தாமதமாவதால் ஆளுநர் உத்தரவுப்படி தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

By admin