• Fri. May 8th, 2026

24×7 Live News

Apdin News

அவசரகால சட்ட அமுலாக்கம் | 139 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Byadmin

May 8, 2026


அவசரகால சட்ட அமுலாக்க காலத்தை  நீட்டிக்கும் வர்த்தமானி அறிவித்தல் 139 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் யோசனைக்கு ஆதரவாக 145 வாக்குகளும் எதிராக 06  வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

By admin