• Sat. Aug 29th, 2026

24×7 Live News

Apdin News

பணம், புகழை துரத்துவது வாழ்க்கை அல்ல… நிவேதா பெத்துராஜ் உருக்கம்

Byadmin

Aug 29, 2026


வாழ்க்கை என்பது பணத்தைத் துரத்துவதோ, புகழைத் தேடுவதோ அல்லது மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக அலைவதோ அல்ல. ஒரே ஒரு நொடியில் இவை அனைத்துமே நம்மை விட்டு போய்விடும். ஒரு ஆழ்ந்த மூச்சை எடுங்கள். உங்கள் வேகத்தை குறைத்து, உங்களுக்குள் சொல்வதை கூர்ந்து கவனியுங்கள். உங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையை நேசித்து மதியுங்கள். உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்” என்று நிவேதா பெத்துராஜ் குறிப்பிட்டுள்ளார்.

By admin