மாநில சதுப்பு நில ஆணையம் தரப்பில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இடைக்கால பாதிப்பு மண்டலம் வரையறுக்கும் வகையில், 36 குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள 128.19 ஹெக்டேர் பரப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும், இதில் தனியார் பட்டா நிலங்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.