• Sat. Nov 7th, 2026

24×7 Live News

Apdin News

பாரிஸ் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய கார்லோஸ் அல்காரஸ்

Byadmin

Nov 7, 2026


பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் முதல் செட்டை 7-6 (12-10) என போராடி வென்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக ஆடிய கார்லோஸ் அல்காரஸ் அடுத்த இரு செட்களை 7-5, 6-3 என கைப்பற்றி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு அமெரிக்காவின் பென் ஷெல்டன், நார்வேயின் காஸ்பர் ரூட் மற்றும் பிரான்சின் லூகா வான் ஆஷ் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

By admin