• Thu. May 21st, 2026

24×7 Live News

Apdin News

பிள்ளையானை சிறையில் மஹிந்த, நாமல், பசில் சந்தித்ததாக சட்ட மாஅதிபர் நீதிமன்றுக்கு அறிவிப்பு

Byadmin

May 21, 2026


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் சென்றிருந்ததாக சட்ட மா அதிபர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்து ஒரு வாரத்துக்குள் பிள்ளையானுக்குப் பிணை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் சிறையில் பிள்ளையானிடம் கூறியிருந்தமை தெரியவந்துள்ளதாகவும் சட்ட மா அதிபர் மன்றுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.

By admin