• Sun. Jun 7th, 2026

24×7 Live News

Apdin News

பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்திருக்கிறது – த.வெ.க.வை விளாசிய மேயர் பிரியா

Byadmin

Jun 7, 2026


அவர் கூறியதாவது,

“இன்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்திருக்கிறது. யாரென்று உங்களுக்கு தெரியும்.

கவர்ச்சியால் இல்லையென்றால் வேறு எதை வைத்து அவர்கள் வெற்றி பெற்றார்கள்? வேறு என்ன களப்பணியை அவர்கள் செய்தார்கள்?

அவர்கள்தான் இப்போது ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது தெரியாமல், இன்னும் எதற்கெடுத்தாலும் திமுகவை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆட்சி அமைத்து இத்தனை நாட்கள் ஆகியும் எந்த அமைச்சரும், எம்எல்ஏவும் பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை.

By admin