• Fri. Nov 6th, 2026

24×7 Live News

Apdin News

மணல் குவாரி முறைகேடு விவகாரம் – தொழிலதிபர் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

Byadmin

Nov 6, 2026


இது தொடர்பாக கனிம வள முறைகேடு விவகாரத்தில் சென்னை சிறப்பு புலனாய்வுப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன் பேரில் ஏற்கனவே இவரது வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.2000 நோட்டுகள் அதிகளவு வைத்திருந்ததாக சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருடன் ஆடிட்டர் பிரேம்குமார், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

By admin