• Fri. Oct 2nd, 2026

24×7 Live News

Apdin News

மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் ரோடுஷோ: கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்களுக்கு அனுமதி இல்லை

Byadmin

Oct 2, 2026


மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜயின் ரோடுஷோவின்போது, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை.

ரோடுஷோவில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

By admin