• Wed. Apr 22nd, 2026

24×7 Live News

Apdin News

மலாக்கா: ஹோர்மூஸை விட குறுகலான இந்த நீரிணை சீனாவுக்கு எவ்வளவு முக்கியம்? அமெரிக்கா அல்லது இந்தியா குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

Byadmin

Apr 18, 2026


மலாக்கா நீரிணை, சீனா, தென் சீனக்கடல், சிங்கப்பூர், இந்தோனீசியா, அமெரிக்கா, இந்தியா

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, “மலாக்கா நீரிணை உலகப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான மைய பாதைகளில் ஒன்று” என அந்த நீரிணை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நிபுணரான அசிஃபா அஸ்ட்ரினா கூறுகிறார்.

உலகின் மிக முக்கியமான நீர்வழிகளில் ஒன்றான ஹோர்மூஸ் நீரிணை மீதான முற்றுகை தொடர்ந்து வரும் நிலையில், உலக வர்த்தகத்துக்கான மற்றொரு முக்கியப் பாதையாக விளங்கும் பகுதி, தற்போது உலகளாவிய கவனத்தைப் பெறத் தொடங்கியுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மலாக்கா நீரிணை தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

திங்களன்று கையெழுத்தான ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தோனேசிய வான்பரப்பில் பறக்க முழுமையான ராணுவ அனுமதி கோரி அமெரிக்கா முழுமையான ராணுவ அனுமதிக்காக திட்டம் முன்வைத்திருப்பதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்த முடிவு இன்னும் நிலுவையில் இருப்பதாக இந்தோனீசிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்தகைய நடவடிக்கை உலக அளவில் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

By admin