• Tue. May 5th, 2026

24×7 Live News

Apdin News

முதலமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின் இராஜினாமா செய்தார்

Byadmin

May 5, 2026


தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. 59 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அஸ்தஸ்தை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து முதலமைச்சர் பதவியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இராஜினாமா செய்துள்ளார். ஆளுநருக்கு தனது இராஜினாமா கடித்தத்தை கொடுத்து அனுப்பினார் மு.க.ஸ்டாலின்.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்த நிலையில் எம்.எல்.ஏ. வாய்ப்பையும் இழந்தார்.

முன்னதாக, தி.மு.க. கூட்டணி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post முதலமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின் இராஜினாமா செய்தார் appeared first on Vanakkam London.

By admin