• Tue. Oct 6th, 2026

24×7 Live News

Apdin News

முதலில் கரூர்… இப்போது கோவை – மருத்துவமனைகளிலும் மும்மொழிக் கொள்கை அமல்? – டி.ஆர்.பி. ராஜா பதிவு!

Byadmin

Oct 6, 2026


தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இந்த மருத்துவ காகிதப் பைகளில் இந்தி எழுத்துக்கள் இடம்பெற்றிருப்பதை சுட்டிக் காட்டி இப்படங்களை பகிர்ந்துள்ள அவர்.,

“தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது போல !

முதலில் கரூர்…இப்போது கோவையிலும் அதே நிலமை… என இந்தி திணிப்பு எனும் ஹேஸ்டேக்கை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.

By admin