• Thu. Jun 11th, 2026

24×7 Live News

Apdin News

முதல்வர் பிறந்த நாளில் பேனர்கள் வேண்டாம், நலத்திட்ட உதவிகள் வழங்குங்கள் – அமைச்சர் ஆனந்த்

Byadmin

Jun 11, 2026


தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வருகிற 22-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சரான பின்னர் வரும் முதல் பிறந்தநாள் என்பதால் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட த.வெ.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இது குறித்து கட்சி பொதுச் செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் தலைமையில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் அமைச்சர் என்.ஆனந்த் பேசியதாவது:-

நம் கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் பிறந்தநாள் வருகிற 22-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

By admin