• Thu. Sep 3rd, 2026

24×7 Live News

Apdin News

மேகதாது அணை: மேலும் மேலும் முன்னேறும் கர்நாடக அரசு… தமிழ்நாடு? – அன்புமணி கேள்வி!

Byadmin

Sep 3, 2026


தீவிரம்

மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை கடந்த 2019ஆம் ஆண்டில் மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையின் சில அம்சங்கள் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் கூறுகளுக்கு எதிராக இருப்பதால், அதை திருத்தி வழங்கும்படி கடந்த ஜூன் 29ஆம் தேதி மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியது.

அடுத்த 50 நாள்களுக்குள், அதாவது ஆகஸ்ட் 19&ஆம் தேதிக்கு முன்பாக திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்து விட்டது.

By admin