• Fri. Jun 5th, 2026

24×7 Live News

Apdin News

ம.பி.யில் சுதந்திர போராட்ட தியாகி பர்கத்துல்லா பெயரில் இயங்கி வந்த பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றம்

Byadmin

Jun 5, 2026


மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள புகழ்பெற்ற பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தின் பெயரை அம்மாநில பாஜக அரசு, வாக்தேவி போஜ்பால் பல்கலைக்கழகம் என மாற்றியுள்ளது.

போபாலைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகியான முகமது பர்கத்துல்லா போபாலி நினைவாக, கடந்த 1988-ஆம் ஆண்டில் இந்தத் பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

தற்போது வைக்கப்பட்டுள்ள ‘வாக்தேவி’ என்ற பெயர் இந்து மதக் கடவுளான சரஸ்வதியைக் குறிக்கிறது. மேலும் இந்து மன்னரான போஜராஜன், போஜ்பால் என்றும் அழைக்கப்படுகிறார்.

By admin