• Fri. Jun 19th, 2026

24×7 Live News

Apdin News

யுக்ரேனில் போரால் பிரிந்த உறவுகள் 4 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த காட்சி

Byadmin

Jun 19, 2026


காணொளிக் குறிப்பு,

காணொளி: யுக்ரேனில் போரால் பிரிந்த உறவுகள் 4 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த காட்சி

பிரசுரிக்கப்பட்டது

யுக்ரேன்-ரஷ்யா போரால் நான்கு ஆண்டுகள் பிரிந்திருந்த உடன்பிறப்புகள் தற்போது ஒன்றிணைந்துள்ளனர்.

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பால் ஒலேனா தனது தாய், சகோதரன், சகோதரியிடம் இருந்து பிரிய நேர்ந்தது.

உடல்நலம் குன்றிய பாட்டியைக் கவனிக்க வேண்டியிருந்ததால், அந்தக் குடும்பம் ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதியில் இருந்து முன்னதாகவே வெளியேற முடியாமல் போனது.

பிப்ரவரி 2022இல் தொடங்கிய முழு அளவிலான படையெடுப்பைத் தொடர்ந்து, யுக்ரேன் நிலப்பரப்பில் சுமார் ஐந்தில் ஒரு பகுதி ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin