பிரம்மாண்டமான காட்சி அனுபவம்
ராமாயணா இப்படத்தின் பிரம்மாண்ட அளவும், பெரிய திரையில் இதன் காட்சிகளும் பார்ப்பதற்கு மிகவும் அற்புதம் ஆக உள்ளன” என்று பாராட்டியுள்ளார்
மேலும் திரைப்படத்தில் ராமராக நடித்துள்ள ரன்பீர் கபூரின் நடிப்பு, குறிப்பாக வனவாசம் பகுதிக்கு பிறகு அமைதியாகவும் கம்பீரமாகவும் இருந்ததாகவும், ராவணனாக வரும் யஷ் மிரட்டலான நடிப்பையும், சீதையாக வரும் சாய் பல்லவி நேர்த்தியான அழகையும்வெளிப்படுத்தியுள்ளனர்” என முதன்மைக் கதாபாத்திரங்களை வாழ்த்தியுள்ளார்.